புகையிரத நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது.
நேற்று (24) நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் சாதாரண பயணச்சீட்டு வழங்கும் அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்தது.
தற்போது பொதிகள் பெற்றுக்கொள்வதையும் நிறுத்திவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)