ரூ. 10,000 சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று பாராளுமன்றத்திற்கு முன்பாக அரச, அரைமாநில மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளன.
இதேவேளை, அரச மற்றும் முகாமைத்துவ ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)