இலங்கையில் கொரோனா வைரசின் ஒமிக்ரோன் மாறுபாட்டின் மேலும் 41 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
ஶ்ரீஜயவர்தன பல்கலைகழக ஆய்வகத்தால் இதுவரை மொத்தம் 45 தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)