இதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாலை 6.00 மணி முதல் 9.30 வரையான காலப்பகுதியில் 45 நிமிட மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இவ்வாறு 45 நிமிட மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படுவதாக இலங்கை மின்சார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.