சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஜனவரி 3ஆம் திகதி முதல் மீண்டும் மூடப்படவுள்ளது.
அந்நியச் செலாவணி நெருக்கடியால் எரிபொருள் இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள சிரமங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அதன்படி, எரிபொருள் இறக்குமதி செய்யும வரை சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும். ஜனவரி 30 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என நம்பப்படுகின்றது. (யாழ் நியூஸ்)