சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை விரைவாக உயர்ந்துள்ளது.
உரங்களின் பிரச்சனையும், இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளுமே இதற்கு காரணம் என வியாபாரிகள் கூறுகின்றனர்.
தற்போது ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 290 முதல் 350 ரூபாய் வரை உள்ளது. (யாழ் நியூஸ்)