இன்று (08) முதல் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அதன்படி சபாநாயகருடனான கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். (யாழ் நியூஸ்)
அதன்படி சபாநாயகருடனான கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். (யாழ் நியூஸ்)