துறைமுகத்தில் சிக்கியுள்ள அரிசி அடங்கியுள்ள கொள்கலன்களை விடுவிக்க இறக்குமதியாளர்களுக்கு தேவையான அளவு டொலர்கள் இன்று வழங்கப்படும் என வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
விலையை அதிகரிப்பதற்காக சந்தையில் அரிசிக்கான செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, டொலர் நெருக்கடி காரணமாக 300க்கும் அதிகமான அரிசி கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)