உடன் அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி வரை பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலத்தை கருத்திற் கொண்டு, சுகாதார அமைச்சகம் எங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் தீர்க்க ஒரு வார கால அவகாசம் வழங்குவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பொன்றில் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)