கொரோனா வைரசின் புதிய ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக ஆறு தென்னாபிரிக்க நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவதற்கு விதிக்கப்பட்ட தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை இன்று அறிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 28 ஆம் திகதி தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, நமீபியா, லெசோதோ மற்றும் ஈஸ்வதினி ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்கள் மீது பயணத்தடை விதிக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)