கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை (11) நள்ளிரவு முதல் 18 மணி நேரம் நீர் விநியோகத்தை தடை செய்ய தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.
அம்பதலே முதல் கொழும்பு வரையான குழாய் நீர் கட்டமைப்பில் முன்னெடுக்கப்படும் திருத்த பணிகள் காரணமாகவே, இந்த நீர் விநியோக தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.