நான்கு பாடசாலை மாணவர்கள் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது அவர்களில் இருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்படையின் நீர்மூழ்கி வீரர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இரு மாணவர்களின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.