IPL T20 2022 அணிகளின் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

IPL T20 2022 அணிகளின் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் விபரம்!


IPL T20 2022 அணிகள் எந்தெந்த வீரர்களைத் தக்கவைத்துள்ளன என்பதைப் பற்றிய அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகியுள்ளது.


IPL கிரிக்கெட்டின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


சென்னை சூப்பர் கிங்ஸ்:


ரவீந்திர ஜடேஜா – ரூ. 16 கோடி

எம்எஸ் தோனி – ரூ. 12 கோடி

மொயீன் அலி – ரூ. 8 கோடி

ருதுராஜ் கெய்க்வாட் – ரூ. 6 கோடி


மும்பை இந்தியன்ஸ்:


ரோஹித் சர்மா – ரூ. 16 கோடி

ஜாஸ்பிரீத் பும்ரா – ரூ. 12 கோடி

சூர்யகுமார் யாதவ் – ரூ. 8 கோடி

கைரன் பொலார்ட் – ரூ. 6 கோடி


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:


விராட் கோலி – ரூ. 15 கோடி

கிளென் மேக்ஸ்வெல் – ரூ. 11 கோடி

முகமது சிராஜ் – ரூ. 7 கோடி


டெல்லி கேபிடல்ஸ்:


ரிஷப் பந்த் – ரூ. 16 கோடி

அக்சர் படேல் – ரூ. 9 கோடி

பிரித்வி ஷா – ரூ. 7.50 கோடி

அன்ரிச் நோர்க்கியா – ரூ. 6.50 கோடி


கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:


ஆண்ட்ரே ரஸல் – ரூ. 12 கோடி

வருண் சக்ரவர்த்தி – ரூ. 8 கோடி

வெங்கடேஷ் ஐயர் – ரூ. 8 கோடி

சுனில் நரைன் – ரூ. 6 கோடி


பஞ்சாப் கிங்ஸ்:


மயங்க் அகர்வால் – ரூ. 12 கோடி

அர்ஷ்தீப் சிங் – ரூ. 4 கோடி


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:


கேன் வில்லியம்சன் – ரூ. 14 கோடி

அப்துல் சமத் – ரூ. 4 கோடி

உம்ரான் மாலிக் – ரூ. 4 கோடி


ராஜஸ்தான் ராயல்ஸ்:


சஞ்சு சாம்சன் – ரூ. 14 கோடி

ஜாஸ் பட்லர் – ரூ. 10 கோடி

யஷஸ்வி ஜெய்ஸ்வால் – ரூ. 4 கோடி



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.