ஹோட்டல் சமையலறைக்கு வெளியே எரிவாயு சிலிண்டர் அமைந்திருந்ததுடன், சமையலறையில் பொருத்தப்பட்டிருந்த குழாய் வெடித்துள்ளது.
எனினும் இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
கேகாலை மற்றும் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் நேற்று ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக இரண்டு வீடுகள் வெடித்து சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)