மேலும் 1.5 மில்லியன் பைசர் கொவிட் தடுப்பூசி இன்று (22) நாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
மேலும் 400,000 டோஸ் பைசர் தடுப்பூசியை நாளை (23) பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)