இன்னும் இரண்டு வருடங்களுக்கு அரசாங்கத்தை கலைக்க முடியாது! - நாமல்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்னும் இரண்டு வருடங்களுக்கு அரசாங்கத்தை கலைக்க முடியாது! - நாமல்


வீதியில் இறங்கி எத்தனை ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை முன்னெடுத்தாலும் தீர்மானங்களை எடுப்பது பாராளுமன்றம் என்பதால், பாராளுமன்றத்தில் இது குறித்து பேசுங்கள் எனத் தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, அதைவிடுத்து இன்னும் இரண்டு வருடங்கள் செல்லும் வரை அரசாங்கத்தை கலைக்க முடியாது என்றார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியமைத்து, அடுத்த வாரத்துடன் இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றது. அதேபோல் என்னைப் போன்ற பலர் பாராளுமன்றத்துக்கு வருகைத் தந்து ஒருவருடேமே ஆகின்றது. எனவே எதிர்கட்சியினரின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்துக்கு அமைய, இரண்டு வருடங்கள் செல்லாமல் எப்படியும் அரசாங்கத்தை கலைக்க முடியாது என்றார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.