பிரபல சிங்கள நடிகர் காலமானதாக பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரபல சிங்கள நடிகர் காலமானதாக பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது!

பிரபல நடிகர் சரத் சந்திரசிறி காலமானதாக சமூக வலைத்தளங்களில் செய்து பரவி வருகின்றது.

எனினும் குறித்த செய்தி உண்மைக்குப் புறம்பானது என கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.