அண்மைய நாட்களில் மண்ணெண்ணெய் தேவை இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை வித்தியாசம் காரணமாக இயந்திரங்கள், படகுகள் மற்றும் பேருந்துகள் கூட மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)