இலங்கை நடிகை யெஹாலி தஷியா, பாகிஸ்தான் தொலைக்காட்சியில் வெளியாகவிருக்கும் பிளாக் பஸ்டர் தொடர் நாடகமான 'Sinf-e-Aahan' தொடரில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இதில் அவர் ஏனைய பெண் கேடட்களுடன் இணைந்து பயிற்சி பெற பாகிஸ்தானுக்கு வந்துள்ள இலங்கை இராணுவ கேடட் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
குறித்த நாடகத் தொடரின் டீசர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.