இரு அரச நிறுவன தலைவர்களை கூட்டத்தில் இருந்து வெளியேற்றிய ஜனாதிபதி!

இரு அரச நிறுவன தலைவர்களை கூட்டத்தில் இருந்து வெளியேற்றிய ஜனாதிபதி!

இரண்டு அரச உர நிறுவனங்களின் தலைவர்களிடம் உரம் தொடர்பான தரவுகள் இல்லாத காரணத்தினால் குறித்த இருவரையும் கூட்ட மண்டபத்தை விட்டு வெளியேறி தரவுகளை திரட்டி வருமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது உர நிறுவனங்களின் தலைவர்கள வெளியேற்றப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.