
இந்நிலையில், டிசம்பர் 27 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, மேற்படி தினங்களில் சகல கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் பரவல் காரணமாகப் பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், நாட்டில் கொவிட் பரவல் குறைவடைந்து வந்த நிலையில் தற்போது பாடசாலைகள் கட்டம் கட்டமாக மீண்டும் திறக்கப்பட்டு, கல்வி செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.