ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சியில் உள்ள மாநகர சபையின் மேயர், வரவு செலவுத்திட்டம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்து சபையில் இருந்து வெளியேறியமையினால் இந்த நிலை ஏற்பட்டது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்தனர்.
மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சிலர் சபையின் மேசைகளில் தூங்கி எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்தனர்.