மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
பிராவோ 18 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கிந்திய தீவுகளை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
20 ஓவர் உலகக் கோப்பை முடிந்தவுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)