சுற்றுலா துறையினர் சந்தித்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் நேற்று (24) மத்திய வங்கியின் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் நாட்டின் சகல துறைகளும் வீழ்ச்சியை சந்தித்ததாக அவர் கூறினார்.
இந்தக் கலந்துரையாடலில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் கலந்துகொண்டுள்ளார்.