கொரோனா வைரஸின் A30 திரிபு தொடர்பில் நாட்டில் கூடிய அவதானம் - இராஜாங்க அமைச்சர்

கொரோனா வைரஸின் A30 திரிபு தொடர்பில் நாட்டில் கூடிய அவதானம் - இராஜாங்க அமைச்சர்

கொரோனா வைரஸின் A30 திரிபு தொடர்பில் இலங்கையும் தற்போது அவதானம் செலுத்தி வருவதாக மருந்து உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

இந்த திரிபு அஸ்ட்ராஜெனெகா உட்பட அனைத்து முக்கிய தடுப்பூசிகளின் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் திறன் கொண்டது என்று ஒரு புதிய கண்டுபிடிப்பு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.