இலங்கை அணிக்கு 164 வெற்றியிலக்கு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை அணிக்கு 164 வெற்றியிலக்கு!


2021 உலகக் கிண்ண டி20 தொடரின் 29 ஆவது போட்டியில் இலங்கைக்கு 164 எனும் ஓட்டங்களை இங்கிலாந்து அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.


சார்ஜாவில் இடம்பெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.


இதன்படி முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்று 164 ஓட்டங்களை இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.


WATCH HERE LIVE

Click Web Version


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.