லங்கா பிரீமியர் லீக் 2021 ஆனது, எதிர்வரும் டிசம்பர் 5 கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டறங்கில் ஆரம்பாகவுள்ளது. முதல் போட்டியா காலி மற்றும் யாழ்ப்பாணம் அணிகளுக்கு இடையே மாலை 07.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச கிரிக்க்ட மைதானத்தில் இறுதிச்சுற்று போட்டிகள் இடம்பெறும். கொழும்பில் 20 போட்டிகள் இடம்பெறும்.
தொடரின் இறுதிப் போட்டிகள் டிசம்பர் 23 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் நடைபெறும், அதே நேரத்தில் இந்த ஆண்டு போட்டி டிசம்பர் 24 ஆம் திகதி, இறுதிப் போட்டிகளுக்காக மேலதிக நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் இறுதிச் சுற்றுக்காக ப்லே ஓஃப் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
(யாழ் நியூஸ்)