அர்ஜுன் மகேந்திரன் இல்லாமல் மத்திய வங்கி வழக்கினை விசாரிக்க கோரிக்கை!

அர்ஜுன் மகேந்திரன் இல்லாமல் மத்திய வங்கி வழக்கினை விசாரிக்க கோரிக்கை!

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் மற்றொரு நபர் இல்லாமல் மத்திய வங்கி பத்திர மோசடி வழக்கை தொடருமாறு சட்டமா அதிபர் இன்று (13) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் பர்ச்சஸ்வெல் ட்ரசரீஸ் இயக்குநர் அஜகான் கார்திய புஞ்சிஹேவ இல்லாமல் தொடர அனுமதி கோரப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.