Jaffna Kings அணியின் முக்கிய பதவிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

Jaffna Kings அணியின் முக்கிய பதவிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

இந்த வருட லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான ஜஃப்னா கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 அதனடிப்படையில், 
  • ஜஃப்னா கிங்ஸ் அணித் தலைவர் - திசர பெரேரா 
  • தலைமை பயிற்சியாளர் - திலின காண்டம்பி 
  • கிரிக்கெட் இயக்குனர் - கணேசன் வஹீசன் 
  • நிறுவன சந்தைப்படுத்தல், தொடர்பு மற்றும் ஊடக இயக்குனர் - சாரங்க விஜேரத்ன
(யா நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.