ரத்தன தேரர் கட்சியில் இருந்து நீக்கம்!!!

ரத்தன தேரர் கட்சியில் இருந்து நீக்கம்!!!


நாடாளுமன்ற உறுப்பினா் அத்துரலியே ரத்தன தேரரை எங்கள் மக்கள் சக்தி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கட்சியின் அரசியல் சபை மற்றும் மத்திய செயற்குழு என்பன இணைந்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன.

அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.