நேற்றிரவு அறிவிக்கப்பட்ட விலை உயர்வில் இருந்து லிட்ரோ கேஸ் லங்கா, சமையல் எரிவாயு விலையை சற்று குறைத்துள்ளது.
அதன் அடிப்படையில், 12.5 கிலோ சிலிண்டரின் விலை ரூ. 1,257 இனால் அதிகரித்து ரூ. 2,750 எனவும், 5 கிலோ சிலிண்டர் ரூ. 503 இனால் அதிகரிக்கப்பட்டு முதல் ரூ. 1,101 என்றும், 2.5 கிலோ சிலிண்டர் விலை ரூ. 231 இனால் அதிகரிக்கப்பட்டு ரூ. 520 என தெரிவித்தது.
சமையல் எரிவாயு மீது விதிக்கப்பட்ட விலைக் கட்டுப்பாட்டை அரசாங்கம் கடந்த வாரம் நீக்கிய பிறகு விலை உயர்வு அமுலுக்கு வந்தது.
எனினும், நேற்றிரவு விலை உயர்வை அறிவித்த போதிலும், லிட்ரோ கேஸ் லங்கா அதன் விலைகளில் சிறிது குறைப்புடன் திருத்தம் செய்துள்ளது.
தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைகள் பின்வருமாறு:

- 12.5 கிலோ - ரூ. 2675 (ரூ. 75 குறைக்கப்பட்டது)
- 5 கிலோ - ரூ. 1071 (ரூ. 30 குறைக்கப்பட்டது)
- 2.3 கிலோ - ரூ. 506 (ரூ. 14 குறைக்கப்பட்டது)
- 37.5 கிலோ - ரூ. 8300
- யாழ் நியூஸ்