எதிர்காலத்தில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றத்துக்கான தீர்வுகளை வழங்கும் பசுமைப் பொருளாதாரம் குறித்த அரச தலைவரின் செயலணியின் இராஜாங்க அமைச்சரவை உபகுழுவில் உரையாற்றிய போது அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.