இன்று முதல் பால்மா விலை அதிகரிப்பு - புதிய விலை இது தான்!

இன்று முதல் பால்மா விலை அதிகரிப்பு - புதிய விலை இது தான்!

பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் இன்று (09) முதல் அமல்படுத்தப்படும் பால் மாவுக்கான புதிய விலைகளை அறிவித்துள்ளது.  

அதாவது பால்மாவுக்கு அரசு விதித்த கட்டுப்பாட்டு விலையை நீக்கியதன் மூலம்.  பால்மா இறக்குமதியாளர்கள் அறிவித்த புதிய விலைகள் கீழே: 

ஒரு கிலோ பால் மாவின் புதிய விலை ரூ.1155 : அது ரூ.250 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

400 கிராம் பால் மாவின் புதிய விலை ரூ.480 : அது ரூ.100 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.