சுகாதார அமைச்சில் தகராறு - உயர்பதவியிலுள்ள இருவர் பதவி விலகள்!

சுகாதார அமைச்சில் தகராறு - உயர்பதவியிலுள்ள இருவர் பதவி விலகள்!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக உயர்பதவியிலுள்ள இருவர் பதவி விலகவுள்ளதாக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன மற்றும் அதன் முகாமைப் பணிப்பாளர் லலித் ஜயகொடி ஆகியோரே பதவி விலகலை அறிவிக்க தயாராகி வருவகின்றனர்

இன்னும் சில தினங்களில் அவர்கள் பதவி விலகல் கடிதத்தை சுகாதார அமைச்சருக்கு அனுப்பிவைக்க உத்தேசித்திருக்கின்றனர்.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.