சர்வமதத் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்!

சர்வமதத் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்!


ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும் சுனேத்ரா மஹாதேவி பிரிவென் ராஜமஹா விஹாரயின் விஹாராதியுமான கௌரவ பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ நாயக தேரரின் இன்று (10) பிறந்த  தினத்தை முன்னிட்டு ஹிந்து, இஸ்லாம், கிருஸ்துவ மத சர்வமதத் தலைவர்களான சிவ ஸ்ரீ கலாநிதி பாபு சர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி மற்றும் அருட்தந்தை கலாநிதி சிக்ஸ்டஸ் குருகுலசூரிய ஆகியோர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


இந்த நிகழ்வின் போது சர்வமதத் தலைவர்களுடன் இன மத ஒற்றுமைக்கான எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்லும் விஷேட கலந்துரையாடலும் இடம்பெற்றது.Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.