அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 13,611 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 29 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 13,640 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன.
இவ்வாறு மரணமடைந்த 19 பேரில், 12 பேர் ஆண்கள், 17 பேர் பெண்கள் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்டோர் 22 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.