நெல் சந்தைப்படுத்தல் வாரியம் மூலம் ஒரு கிலோ நாட்டரிசி ரூ. 98 இற்கு விற்கப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
மகா பருவத்திற்கான நெல் சாகுபடி ஒக்டோபர் 15 ஆம் திகதி தொடங்கும் என்றும் இதற்காக நான்கு வகையான உரங்கள் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)