நாட்டின் முன்னுரிமை தரவரிசையில் கப்ராலுக்கு ஐந்தாம் இடம்!

நாட்டின் முன்னுரிமை தரவரிசையில் கப்ராலுக்கு ஐந்தாம் இடம்!


இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் பதவி, இலங்கையின் முன்னுரிமை அட்டவணையின் 5 ஆவது தரவரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், பிரதம நீதியரசர், முன்னாள் ஜனாதிபதி என்று செல்லும் வரிசையில், முன்னாள் ஜனாதிபதியின் இடத்துக்கே ஆளுநரின் பதவி உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதன்விளைவாக தற்போதைய மத்திய வாங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இந்த இடத்தை பிடித்துள்ளார்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.