நேற்று மாலை காணாமல் போன கஹடோவிடாவை சேர்ந்த ருகைய்யா ஜிஃப்ரி என்ற சிறுமி இன்று (03/10/2021) கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இவ் விடயத்தில் கடுமையாக உழைத்த சகோதரர்கள், நலன் விரும்பிகள், துஆ பிரார்த்தனையில் ஈடுபட்டோர் அனைவருக்கும் குடும்பத்தினர் நன்றி தெரிவிக்கின்றனர்.
இவர் கண்டி ஹீரஸ்ஸகல பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)
இவர் கண்டி ஹீரஸ்ஸகல பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)