இலங்கைக்கு வரும் விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

இலங்கைக்கு வரும் விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!


இலங்கைக்கு வரும் விமானத்தில் அனுமதிக்கப்படும் பயணிகளின் எண்ணிக்கையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

இதன்படி, முன்னர் ஒரு விமானத்தில் அதிகபட்சமாக 75 பயணிகள் வருவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது அந்த எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளதாக சிவில் விமான போக்குவரத்து ஆணையகம் தெரிவித்துள்ளது.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.