இளைஞர்கள் இருவரை தாக்கிய பொலிஸ் அதிகாரியை இடைநீக்கம் செய்யுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர உத்தரவு!
Posted by Yazh NewsAdmin-
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் இளைஞர்கள் இருவரை தாக்கிய பொலிஸ் அதிகாரியை இடைநீக்கம் செய்யுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஐஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.
போக்குவரத்து பிரிவில் இணைந்த காவல்துறை அதிகாரி இரண்டு இளைஞர்களை தாக்கிய வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.