அதன்படி, ஐஓசி ஏற்கனவே ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 15 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ. 25 உயர்த்தி கோரியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் விலை அதிகரிப்புக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதன்படி இந்தக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் ஆனால் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)