அதன்படி, நாங்கள் யாரும் விவசாயிகளிடம் செல்ல மாட்டோம், இது ஒரு சவால் என்பதால், நாங்கள் அங்கு சென்றால் எமக்கு திட்டுவார்கள் என்று அமைச்சர் மேலும் கூறினார்.
விவசாயிகளின் கோரிக்கைகளை விடுத்தாலும், ஆரம்பமாகியுள்ள மஹா பருவத்திற்குண்டான இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய முடியாது, அதற்கு இரண்டு மாதங்கள் ஆகும் என்று அமைச்சர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)