இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதல் அணித்தலைவர் பந்துல வர்ணபுர காலமானார்.
கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இறக்கும் போது அவரின் வயது 68 ஆகும். (யாழ் நியூஸ்)