
இது தொடர்பான இறுதி முடிவை எடுக்க இன்று (01) சுகாதார சேவையின் 44 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கொழும்பில் கூடும் என்று தொழிற்சங்கத்தின் அழைப்பாளர் சமன் ரத்னப்ரியா தெரிவித்தார்.
இது தொடர்பாக அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக கடந்த மாதம் 27 மற்றும் நேற்று தொழிற்சங்க நடவடிக்கை தொடங்கப்பட்ட போதிலும், அதிகாரிகள் பிரச்சினைகளை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)