மேல் மாகாணத்தில் நேற்று (02) காலை 6.00 மணி முதல் மாலை இன்று காலஒ 6.00 மணி வரை காவல்துறையினர் சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கினர்.
பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட 1,156 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
மேல் மாகாணத்தின் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)