நாட்டு முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு அரசு 100 சதவீதம் உத்தரவாதம்!!!

நாட்டு முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு அரசு 100 சதவீதம் உத்தரவாதம்!!!


நாட்டில் வாழும் முஸ்லீம் சமூகத்தினரின் பாதுகாப்பு தொடர்பான உத்தரவாதத்தை அரசாங்கம் இன்று (19) வழங்கியுள்ளது.


அனைத்து இலங்கையர்களிற்கும் கௌரவமான வாழ்க்கையை உறுதி செய்வதற்கான மக்கள் ஆணை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.


கொழும்பில இன்று நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். 


அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் சில சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் விசாரணைகளின் போது அரசாங்கம் எந்த சமூகத்தையும் விசேடமாக இலக்கு வைக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் கூறியுள்ளார்.


நாங்கள் பொறுப்புவாய்ந்த அரசாங்கம் அனைத்து சமூகத்தினரினதும் நலன்கள் குறித்து நாங்கள் கவனம் செலுத்துவோம் என அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.