ஆலை உரிமையாளர்களால் புதிய விலை அறிவிக்கப்பட்டது.
- ஒரு கிலோ நாட்டு அரிசி- ரூ. 115
- ஒரு கிலோ சம்பா அரிசி- ரூ.140
- ஒரு கிலோ கீரி சம்பா- ரூ.165
அரசு விதித்த முந்தைய விலை,
- ஒரு கிலோ நாட்டு அரிசி- ரூ. 98
- ஒரு கிலோ சம்பா அரிசி- ரூ.103
- ஒரு கிலோ கீரி சம்பா- ரூ. 125