2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர சாதாரணதர பரீட்சை பொறுபேறுகள் இன்று வெளியிட நடவடிக்கைகள் முன்னெடுக்க்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று (23) இரவு பெறுபேறுகள் வெளியிடப்படும் என இதன்போது தெரிவிக்கபட்டுள்ளது.
பெறுபேறுகளை www.doenets.lk இணையதள முகவரியினூடாக கண்டுகொள்ள முடியும். (யாழ் நியூஸ்)