சீனி மற்றும் அரிசிக்கான அதிக பட்ச சில்லறை விலை குறித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்,
வெள்ளை சீனி 1 கிலோ கிராம்
வெள்ளை சீனி 1 கிலோ கிராம்
- பொதி செய்யப்பட்டவை : ரூ. 125
- பொதி செய்யப்படாதவை : ரூ. 122
பழுப்பு/ சிவப்பு சீனி 1 கிலோ கிராம்
- பொதி செய்யப்பட்டவை : ரூ. 128
- பொதி செய்யப்படாதவை : ரூ. 125
அரிசி 1 கிலோ கிராம்
- கீரி சம்பா : ரூ. 125
- வெள்ளை மற்றும் சிவப்பு சம்பா (வேக வைத்து/அவித்து பெறப்பட்டது) (சீரக சம்பா தவிர்ந்த) : ரூ. 103
- வெள்ளை/சிவப்பு நாடு (வேக வைத்து/அவித்து பெறப்பட்டது) (மொட்டைக் கறுப்பன் மற்றும் ஆட்டக்காரி தவிர்ந்த) : ரூ. 98
- வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி : ரூ. 95
(யாழ் நியூஸ்)